ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவான லட்சுமி திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியானது இந்த படத்திற்கு பெரும்பாலான நெட்டிசன்கள் விமர்சனங்களையும் ஒரு சிலர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்

குறிப்பாக அக்ஷய்குமார் ரசிகர்கள் இந்த படத்தை ரசித்தாலும் நடுநிலை ரசிகர்கள் இந்த படம் படு மோசமாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தமிழ் தெலுங்கில் உருவான காஞ்சனா திரைப்படம் ரீமேக் படமான இந்த படத்தில் தமிழில் இருந்த அளவிற்கு எந்தவிதமான திரில் காட்சிகளும் காமெடி காட்சிகளும் இல்லை என்ற குறை இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இருப்பினும் நாம் படம் பார்த்து இந்த படம் எப்படி உள்ளது என்பதை விரைவில் விமர்சனம் செய்வோம்

Leave a Reply