lakshmiதமிழ் நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் தற்போது அடிக்கடி ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமுக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வசுந்தரா, லட்சுமி ராய், மிருத்திகா, ஆகிய நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் சமீபத்தில் சமுக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் இந்த சிக்கலில் மாட்டியிருப்பவர் பிரபல இளம் நட்சத்திர நடிகை லட்சுமி மேனன்.

நடிகை லட்சுமிமேனன் போல உள்ள ஒரு பெண்குளிப்பது போன்று உள்ள இந்த வீடியோ மொபைல் போனில் எடுக்கப்பட்டது என்றும் தற்போது இந்த வீடியோ மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது

தற்போது 12வது வகுப்பு பரிட்சைக்கு படித்துக்கொண்டிருக்கும் லட்சுமிமேனனை இந்த செய்தி பெருமளவில் பாதித்திருப்பதாகவும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *