shadow

kuttithalaஅஜீத்-ஷாலினி தம்பதிகளுக்கு கடந்த 2ஆம் தேதி ஆண்குழந்தை பிறந்தது என்பதை அனைவரும் அறிந்ததே. தற்போது இணையதளங்களில் குட்டித்தல’யின் பிறந்த நாள் சான்றிதழ் மிகவேகமாக பரவி வருகிறது.

சென்னை மாநகராட்சி பிறப்பு இறப்பு சான்றிதழ் அதிகாரி கையெழுத்திட்டுள்ள இந்த பிறப்பு சான்றிதழை அஜீத் ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply