குமரி அருகே கடலில் மூழ்கிய வீடு: திடுக்கிடும் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் வீசிய ஓகி புயலால் அம்மாவட்டமே ஸ்தம்பித்து போயிருக்கும் நிலையில் கடல் அருகே இருந்த வீடு ஒன்று திடீரென கடலில் மூழ்கிய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலில் ஏற்பட்ட பேரலையால் வீட்டின் அடிப்பாகம் முற்றிலும் தகர்க்கப்பட்டதால் வீடு கடலில் வீழ்ந்து அந்த இடமே தண்ணீரால் மூழ்கியதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *