ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய பிளே ஆஃப் போட்டியில் ராஜஸ்தான் அணியை கொல்கத்தா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணி: 169/7 20 ஓவர்கள்

தினேஷ் கார்த்திக்: 52
ரஸல்: 49
கில்: 28

ராஜஸ்தான் அணி: 144/4 20 ஓவர்கள்

சாம்சன்: 50
ரஹானே: 46
திரிபாதி: 20

ஆட்டநாயகன்: ரஸல்

வரும் 25ஆம் தேதி இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா ,ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *