shadow

கொல்கத்தா டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி

CRICKET-IND-NZLநியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெட் எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, தற்போது 2வது டெஸ்ட் போட்டியிலும் 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 316/10 104.5 ஓவர்கள்

புஜாரே 87
ரஹானே 77
சாஹா 54

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 204/10 53 ஓவர்கள்

டெய்லர் 36
ரொன்சி 35
பட்டேல் 47

இந்திய 2வது இன்னிங்ஸ்: 263/10 76.5 ஓவர்கள்

ரோஹித் சர்மா 82
சாஹா 58
கோஹ்லி 45

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 197/10 81.1 ஓவர்கள்

லாத்தன் 74
ரொன்சி 32

ஆட்டநாயகன்: சாஹா (இந்தியா)

Leave a Reply