shadow

கொல்கத்தா அணிக்கு மேலும் ஒரு வெற்றி: சொந்த மண்ணில் தோல்வி அடைந்த ராஜஸ்தான்

நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் சொந்த மண்ணில் ராஜஸ்தான் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply