காஷ்மோரா, கொடி படத்தின் சென்சார் தகவல்கள்

kodi-kashmoraவரும் தீபாவளி தினத்தில் தனுஷ் நடித்த ‘கொடி’ மற்றும் கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ திரைப்படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களும் நேற்று சென்சார் ஆகின

தனுஷின் கொடி’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ‘காஷ்மோரா’வுக்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ/ஏ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் ‘காஷ்மோரா’ படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

தனுஷ் முதல்முதலாக இரட்டை வேடத்தில் கொடி படத்திலும், கார்த்தி முதன்முதலாக மூன்று வேடத்திலும் நடித்துள்ளதால் இந்த இரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *