shadow

கே.எப்.சியின் சிக்கன் தெரியும். ஸ்மார்ட்போன் தெரியுமா?

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே கெ.எப்.சியின் சிக்கன் என்பது ருசிக்கு பிரபலம். குறிப்பாக சீனாவில் இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கின்றது.

இந்த நிலையில் சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து கேபிசி புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை தயாரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை தற்போது பார்ப்போம்

5 இஞ்ச் டிஸ்ப்ளே

* ஸ்னாப்டிராகன் 425 பிராசசர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி சேமிப்பு வசதி

* 3020 mAh பேட்டரி

ஃபிங்கர் பிரிட் சென்சார் உடன் வெளியாக உள்ள ஸ்மார்ட்போன், ரூ.10,300 ($160)க்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது

Leave a Reply