shadow

images (10)

கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்த்தில் காலியாக உள்ள 56 Assistant Engineer, Assistant Scientist and Junior Scientist Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 56

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer – 13

தகுதி: சிவில், வேதியியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20.740. – 36.140

2. Assistant Scientist – 06

சம்பளம்: மாதம் ரூ.20.740. – 36.140

3. Junior Scientific Assistant – 37

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10480 – 18.300

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய //lbscentre.in/pcbrecruitment/downloads/Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2014

Leave a Reply