shadow

பாட்டியின் நடிப்பை ஆச்சரியத்துடன் பார்த்த பேத்தி நடிகை

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் ஒரு நடிகை என்பது பலருக்கு தெரியும். ஆனால் அவருடைய அம்மா, அதாவது கீர்த்திசுரேஷின் பாட்டியும் ஒரு நடிகை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சாருஹாசன் ஹீரோவாக நடிக்கும் படம் ‘தாதா 87’,. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் கீர்த்திசுரேஷின் பாட்டி சரோஜா.

இந்த படத்தில் சரோஜா நடிக்கும் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தபோது
இந்த படப்பிடிப்பை பார்ப்பதற்காக கீர்த்திசுரேஷ் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்தார். பாட்டியின் அபாரமான நடிப்பை நேரில் பார்த்து ஆச்சரியம் அடைந்தாராம் கீர்த்தி சுரேஷ்

Leave a Reply