கீர்த்திசுரேஷ் தயாரிப்பாளர் குஷி

கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ஒன்றை ரூ.5 கோடியில் தயாரிப்பாளர் தயாரித்த நிலையில் அந்த படத்தை அவர் நெட்பிளிக்ஸில் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கீர்த்தி சுரேஷ் நடித்த ’மிஸ் இந்தியா’ திரைப்படமும் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளது

இதனால் ரூ.5 கோடி லாபம் அடைந்த தயாரிப்பாளர், மேலும் சாட்டிலைட் ரைட்ஸ், ஹிந்தி டப்பிங் உரிமை ஆகியவைகளை விற்பனை செய்தால் லாபம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின்’ திரைப்படமும் ரூ.5 கோடிக்கு மேல் லாபம் கொடுத்ததாக கூறப்பட்டது

Leave a Reply