shadow

kaththi trailerவிஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது. சமீபகாலத்தில் இந்த அளவுக்கு ஒரு திரைப்படம் எதிர்பார்ப்பை கொடுத்ததில்லை என்ற நிலையில் விஜய்யின் கத்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரும் கண்டிப்பாக யூடியுபில் பெரும் சாதனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் டிரைலரை வெளியிட்ட லைகா நிறுவனம் படத்தை வெளியிட முடியுமா? தற்போது கத்திக்கு எதிராக அசாதரணமான சூழ்நிலை இருக்கின்ற நிலையில் கத்தி திரைப்படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

[embedplusvideo height=”300″ width=”600″ editlink=”//bit.ly/1pqOOXL” standard=”//www.youtube.com/v/bMf0IyzyKt4?fs=1″ vars=”ytid=bMf0IyzyKt4&width=600&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8254″ /]

Leave a Reply