பொண்ணு வேணும்னா உங்க அம்மாகிட்ட போங்கடா: அஜித் ரசிகர்களை ஆவேசமாக திட்டிய கஸ்தூரி

பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில் தேடுறீங்க உங்க அம்மா, உங்க சகோதரி கிட்ட போங்கடா! என்று நடிகை கஸ்தூரி மிக ஆவேசமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் டுவிட்டர் இணையதளத்தில் ஒருவர் ஆபாசமாக ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஒரு சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் அடித்துள்ளனர். ஒரு டுவிட்டர் பயனாளி கஸ்தூரியையும் இந்த விஷயத்தில் இழுத்துள்ளார்

இதனால் ஆவேசமாகிய கஸ்தூரி தனது டுவிட்டர் இணையதளத்தில், ‘மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. என பதிவு செய்துள்ளார்

கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் மட்டமான சிலர் இந்த பதிவை பதிவு செய்துள்ளதாகவும் உண்மையான அஜித் ரசிகர்கள் யாரும் இப்படி ஒரு பதிவை பதிவு செய்ய வாய்ப்பே இல்லை என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply