shadow

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

புதுவையை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது