shadow

ஹெச். ராஜா பாஜகவில் இருக்கும் வரை அக்கட்சிக்கு வளர்ச்சி இல்லை: கனிமொழி

ட்விட்டர் பதிவுகளிலும் சரி, பேட்டிகளிலும் சரி, பொது மேடைகளிலும் சரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்பவர் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா

இந்த நிலையில் ஹெச்.ராஜா குறித்து திமுக எம்பி கனிமொழி கூறியபோது, ‘ஹெச். ராஜா பாஜகவில் இருக்கும் வரை அந்தக் கட்சி வளர்ச்சி அடையாது; ஹெச். ராஜாவால் தான் இந்தியா, தமிழகம், பாஜகவுக்கு இழுக்கு’ என்று கூறியுள்ளார்.

கனிமொழியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வந்த போதிலும் பெரும்பாலான சமூக வலைத்தள பயனாளிகள் கனிமொழியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply