உஷா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி: கமல் அறிவிப்பு

திருச்சியில் காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததால் பரிதாபமாக உயிர்ழந்த உஷாவின் குடும்பத்திற்கு மக்கள் நீதி கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நடைபெற்ற மகளிர் தின கூட்டத்தைல் அறிவித்துள்ளார். முன்னதாக உஷாவின் மரணத்திற்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அவர் பேசியபோது, ‘வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யமும் விலை போகாது ன்றும் கூறிய கமல், கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது என்றார்

வாக்குச்சாவடி என்பது கோயில் போன்றது என்றும், அந்த கோயிலுக்கு தவறாது சென்று பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்றும் கமல் தெரிவித்தார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *