வெட்டி செலவு வேண்டாம்: அரசியல்வாதிகளை நான் பார்த்து கொள்கிறேன். கமல்ஹாசன்

கோலிவுட் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் கடந்த சில மாதங்களாக குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியல் குறித்து அதிக பேசி வருகின்றனர். இதில் ரஜினியை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு கமல் காரசாரமாக தனது டுவிட்டரில் தமிழக அர்சை நேரடியாக விமர்சித்து வருகிறார்

இந்த நிலையில் கமல்ஹாசனை போலவே அவருடைய ரசிகர்களும் ஆர்வத்துடன் களமிறங்கி அரசுக்கு எதிராகவும், அமைச்சர்களுக்கு எதிராகவும் சுவரொட்டியை ஒட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தனது கவனத்திற்கு வந்த பின்னர் கமல் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Related Posts

Comments

 1. Jerrydorgo    

  I’ve discovered plenty of helpful info on your site especially this page. Thank you for posting.
  http://decibel.himanshuarya.com/what-s-much-better-essay-writing-by-yourself-or-116/

 2. JohnsonNound    

  I’ve discovered a lot of helpful info on your site particularly this page. Thanks for posting.
  http://ipuindonesia.com/essays-and-its-altering-elements-of-importance-62/

 3. Michaelpah    

  I am sorry for off-topic, I am considering about creating an interesting internet site as a student. May probably commence with publishing interesting information like”Intelligent people have more zinc and copper in their hair.”Please let me know if you know where I can find some related information like here

  http://angebote.woerthersee.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *