shadow

 

கலகலப்பு 2 படத்தின் டிரைலா் நேற்று வெளியாகியது. இந்த கலகலப்பு 2 படத்தின் டிரைலா் வெளியாகி ரசிகா்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. வருகிற வெள்ளிகிழமை பிப்ரவரி 9ம் தேதி கலகலப்பு 2 படம் திரைக்கு வரயுள்ளது.

கலகலப்பு படமானது 2012ஆம் ஆண்டு சுந்தர் இயக்கத்தில் வெளியாகி நல்ல ஹிட்டை அடித்த காரணத்தால் அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகயுள்ளது. இந்த கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பு கடந்ததாண்டு அக்டோபா் மாதம் துவங்கியது. இதில் ஜீவா நிக்கி கல்ராணி, சிவா, கேக்தரின் தெரஸா ஆகியோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை ரசிகா்களிம் பெறும் என நம்பலாம்.

 

 

 

Leave a Reply