உடம்பை ஸ்லிம் ஆக்க சமந்தா வழியை பின்பற்றும் தமன்னா-காஜல்

பிரபல நடிகை சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் கடந்த பல ஆண்டுகளாக அவர் தனது உடலை ஸ்லிம் ஆக மெய்ட்டன் செய்தும் வருகிறார். இதற்கு காரணம், படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும் அவர் தனது சமையல்காரரையும் கூடவே அழைத்து செல்கிறாராம். வெளிநாட்டு பயணமாக இருந்தாலும் ஓட்டலில் சாப்பிடாமல் தனது சமையல்காரர் கைப்பட செய்த உணவை மட்டுமே சாப்பிடுகிறாராம்

இந்த நிலையில் இதே பாணியை தற்போது பிரபல நடிகைகளான தமன்னாவும் காஜல் அகர்வாலும் பின்பற்ற தொடங்கிவிட்டனர். ஆனால் சமையல்காரருக்கு ஏற்பட்ட செலவையும் தயாரிப்பாளர் தலையில் தான் நடிகைகள் கட்டிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *