shadow

kajalசமீப காலமாக நடிகைகளின் ஆபாச வீடியோ மற்றும் குளியல் வீடியோ ஆகியவைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மறைவான இடத்தில் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்படும் இதுபோன்ற வீடியோக்களால் நடிகைகளின் சினிமா வாழ்க்கையே சிலநேரம் ஸ்தம்பித்து போய்விடுவதும் உண்டு,

இதனால் தற்போது பிரபலமான நடிகைகள் மிகவும் உஷாராக இருப்பதாகவும், முடிந்தவரை ஸ்டார் ஓட்டல்களில் தங்குவதை தவிர்த்து தங்குவதற்கு வீடுகள் ஏற்பாடு செய்ய தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா, சூர்யா  நடித்த மாற்றான் போன்ற பல படங்களில் நடித்த பிரபல நடிகை காஜல் அகர்வாலின் ஆபாச வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகியிருப்பதாக நேற்று முதல் பரபரப்பான செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தி பொய்யான செய்தி என்றும் அதுபோன்ற வீடியோ எதுவும் வெளியாகவில்லை என்றும், காஜல் அகர்வால் ஜிம்மில் கவர்ச்சி உடையுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று மட்டுமே வெளியாகியுள்ளதாகவும் பின்னர் ஒரு தகவல் வெளியானது.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்களில் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது காற்றை விட மிக வேகமாக பரவி வருகிறது என்றும் இதுபோன்ற வதந்தி பரவுவது சமுதாயத்திற்கு நல்லது அல்ல என்றும் பரவலான கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.

 

Leave a Reply