K13 பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி, ஷராதஸ்ரீநாத் நடித்த ‘K13’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் பாடல்கள் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பரத் நீலகண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருள்நிதி, ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் , ரூபன் படத்தொகுப்பில்,உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *