shadow

pollution

மகாராஷ்டிரா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள  துணை வட்டார அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

பணி: Sub Regional Officer

கல்வித்தகுதி: முதல் வகுப்பில் பி.இ அல்லது முடித்திருக்க வேண்டும். சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினர் அதிகபட்சம் 35க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 38க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் ரொக்கமாக செலுத்தவும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ. 5,400

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mpcb.gov.in அல்லது //fileserver2.mkcl.org/MPCB2014/OasisModules_Files/Files/2.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply