தேனா வங்கியில் எப்எல்சி ஆலோசகர் பணி
dena bank
தேனா வங்கியின் சத்தீஸ்கர் மாநிலங்களில் காலியாக உள்ள FLC Counsellors  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: FLC Counsellors

காலியிடங்கள்: 07

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager (E.I.O.),

Dena Bank, FGMO (E.I.O.),

Avani Heights, 1st Floor, 59A,

Chowaranghee Road, Kolkata-700 020.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com//uploads/files/1452227350093-rec-flc-form-terms-eng-chatisgarh.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *