shadow

download (3)

மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 75 Stenographer, Steno-typist and Assistant Grade III பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்தியப் பிரதேசம் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் எண்ணிக்கை: 75

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Stenographer – 02

2. Steno-typist – 04

3. Assistant Grade-III – 69

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் DOEACC டிப்ளமோ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து இடஓதுக்கீடு பிரிவினருக்கும் ரூ.250.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் ரூ.5200 –  20,200 + தர ஊதியம் ரூ.2800. மற்ற பணிகளுக்கு

ரூ. 5200 – 20,200 + தர ஊதியம் ரூ.1900.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய //www.mponline.gov.in/Quick%20Links/Vyapam/Notifications/VYAPAM_2014_RULE_BOOK.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply