shadow

images (14)

மிசோரம் மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறவிப்பை மிசோரம் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளி்யிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Mizoram Public Service Commission ,Aizawl, Mizoram.

பணி: கல்லூரி முதல்வர்

காலியிடங்கள்: 16

தகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37400 – 67000 + மற்ற சலுகைகள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.12.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய //www.mpsc.mizoram.gov.in/uploads/files/advertisment-no-24-of-2014-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply