shadow

ivri

மத்திய அரசுக்கு சொந்தமான கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (Indian Veterinary Research Institute) காலியாக உள்ள Skilled Support Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 2/2014/MRDPC

பணி: Skilled Support Staff

காலியிடங்கள்: 103

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 23.02.2015 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ICAR, UNIT-IVRI, Bareilly என்ற பெயரில் Bank Draft ஆக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Administrative Officer (MRDPC), Indian Veterinary Research Institute (ICAR), Izatnagar – 243122 (UP).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ivri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply