shadow

irconisl

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இர்கான் இண்டர்நேஷநல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒர்க்ஸ் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஒர்க்ஸ் என்ஜினீயர்

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.23,500

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.02.2015 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Ircon Infrastructure & Services Limited, C-4 Distict Centre, Saket, New Delhi – 110017

//www.irconisl.com/images/vacancy/C03_2014-15%20WE.pdf

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.irconisl.com/images/vacancy/C03_2014-15%20WE.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply