shadow

cbec

மத்திய சுங்க வரித்துறையின் சென்னை மண்டலத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: வரி உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர்

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

தகுதி: இளங்கலை பட்டத்துடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தெரிந்திருப்பின் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Additional Commissioner-CCA, Chennai Zone, Office of the Chief Commissioner of Central Excise, Chennai Zone, 26/1 Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai – 600034.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 20.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.centralexcisechennai.com/www.cbec.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply