shadow

8இந்திய அரசின் மஹாரத்னா நிறுவனங்களுள் ஒன்றான Steel Authority of India Limited (SAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Operator-Cum-Technician(Trainee)

காலியிடங்கள்: 09

வயதுவரம்பு: 01.02.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் செராமிக், கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் வருடம் ரூ.10,700, இரண்டாம் வருடம் ரூ.12,200 தொகுப்பூதியமாக சம்பளம் வழங்கப்படும். இரண்டு வரு பயிற்சியை முடிப்பவர்களுக்கு S-3 Grade-ல் பணியமர்த்தி ரூ.9,160-3 சதவிகிதம்-13,150 என்ற விகிதத்தில் சம்பளமும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.50. இதனை Debit Card, Credit Card,Internet Banking மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்

Leave a Reply