shadow

isro

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 53 டெக்னீசியன் பணியிடங்களை நிர்ப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: டெக்னீசியன் -பி (கெமிக்கல்)
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (டீசல் மெக்கானிக்)
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக் டிரேடில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (டீசல் மெக்கானிக்)
தகுதி: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (பிட்டர்)
காலியிடங்கள்: 12
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (பிளம்பர்)
காலியிடங்கள்: 02
தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் பிளம்பர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (மெஷினிஸ்ட்)
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (மோட்டார் மெக்கானிக்)
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (பம்ப் ஆபரேட்டர்)
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக் மற்றும் பம்ப் ஆபரேட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் -பி (ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங்)
காலியிடங்கள்: 09
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக் ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிசனிங் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200 + தர ஊதியம் ரூ.2,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 06.03.2015 தேதியின்படி 18 – 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: //sdsc.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2015.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய //sdsc.shar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply