shadow

download (4)

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள 7 இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Inspector (Hindi Translator)

காலியிடங்கள்: 07

கல்வித்தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் மாதம் ரூ.9300 – 34800 + தரஊதியம் ரூ.4200 என்றி விகிதத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் மாதம் ரூ.9300 – 34800: + தர ஊதியம் ரூ.4600.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dy.Inspector General (Estt.) Dte.

Genl ITB Police MHA/Govt. of India

Block-2 CGO Complex Lodhi Road

New Delhi , pincode- 110003.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19112_13_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply