shadow

DRDOஇந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Central AFV துறையில் நிரப்பப்படவுள்ள Mazdoor மற்றும் Messenger பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

பணிவாரியான காலியிடங்கள் விவரம்:

01. Mazdoor – 05

02. Messenger – 01

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  //www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_18_1415b.pdf இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழகளின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று “APPLICATION FOR THE POST OF MAZDOOR/ MESSENGER AND CATEGORY UR/ OBC/ ESM” குறிப்பிட்டு சாதாரண அஞ்சலில்   விளம்பரம் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 21 நாட்களுக்குள் வந்து சேர வேண்டும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Commandant Central AFV Depot,

Kirkee , Pune -411003,

Pin Code – 908798

C/o 56 APO,

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_18_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply