shadow

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரபலமான ஜித்தன் ரமேஷ் தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஜித்தன் ரமேஷ் ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது