அசத்தும் ஜியோ

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ இரண்டு புதிய வருடாந்திர பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சி செய்த ஜியோ நிறுவனம் தற்போது புதிய 2 பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 2399 ரூபாய் திட்டத்தின் கீழ் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.

இன்னொரு பிளானில் 2121 திட்டத்தின் கீழ் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை 336 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த இரண்டு பிளானையும் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது

Leave a Reply