shadow

பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர்: 90.6 பில்லியன் சொத்து

உலகின் மிகப்பெரிய பணக்காரராக கடந்த சில ஆண்டுகளாகவே பில்கேட்ஸ் இருந்த நிலையில் இந்த ஆண்டு பில்கேட்ஸ் அவர்களை அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசாஸ் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான போபர்ஸ் தற்போது உலகப்பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமேசான்.காம் நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்த காரணத்தால் ஜெப் பேசாஸின் சொத்து மதிப்பு 90.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகவும் பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலராகவும் ஆக உள்ளது.

 

Leave a Reply