‘குர்குர்’ சாப்பிட்டு மரணம் அடைந்த 12ஆம் வகுப்பு மாணவன். ஜேம்ஸ்வசந்தன் அதிர்ச்சி தகவல்

james-vasanthanதமிழர்களின் பாரம்பரியமான உணவு வகைகளை தவிர்த்துவிட்டு தற்கால இளைஞர்கள் நாகரீகம் என்ற பெயரில் பேக்கிங்கில் உள்ள தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு உடல்நலக்குறைவுடன் உள்ளனர். சிலசமயம் இந்த பேக்கிங் தின்பண்டங்கள் உயிருக்கே உலை வைத்து விடுகிறது.

நேற்று ஒரு 12ஆம் வகுப்பு மாணவன் குர்குர் பேக்கிங் தின்பண்டத்தை சாப்பிட்டுவிட்டு உடனடியாக வயிற்றுவலி ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்ததாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தி அனைத்து பெற்றோர்களும் சுதாரித்து கொள்ள வேண்டிய நேரம் இது. நமது பாரம்பரிய, நோக்கும் மருந்தாக இருக்கும் திண்பண்டங்களை செய்து, தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *