ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: டெல்லியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது கவுஹாத்தி

1ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டி ஒன்றி டெல்லி அணி கவுஹாத்தி அணியிடம் பரிதாபமாக வீழ்ந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக கவுஹாத்தி அணியினர் விளையாடினர். இருந்தாலும் டெல்லி அணியினர்களின் தடுப்பாட்டத்தால் கோல்கள் எதுவும் போடப்படவில்லை

இந்நிலையில் கவுஹாத்தி அணியினர் அதிரடி ஆட்டத்தை இரண்டாம் பாதியில் வெளிப்படுத்தியதால் 60 மற்றும் 71வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டனர்,. ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் டெல்லி அணி ஒரு கோல் போட்டாலும் அந்த அணி தோல்வியை தழுவியது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *