shadow

‘வாலிப ராஜா’ ரிலீஸில் திடீர் சிக்கலா?

valibarajaஆர்யா, அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி, ராதா மோகனின் ‘உப்புக்கருவாடு, சந்தானம் நடித்த ‘வாலிப ராஜா’ மற்றும் அசோக்செல்வன் – மிர்ச்சி சிவாவின் ‘144’ ஆகிய நான்கு படங்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக சந்தானம் நடித்த ‘வாலிபர் ராஜா’ படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த படம் நாளை வெளியாவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.

ஒருசில ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக ‘வாலிப ராஜா’ பட ரிலீஸூக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply