shadow

சட்டமன்றம் வருவாரா கருணாநிதி?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ள நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்தில் கூடியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதி இன்று சட்டமன்றத்திற்கு வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் சற்று முன்னர் உடல்நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என திமுக அறிவித்துள்ளது.

Leave a Reply