shadow

ஐபிஎல் கிரிக்கெட்: கோடிகளில் நனைந்த பயிற்சியாளர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பணமழை பொழியும் ஒரு விளையாட்டு என்பது அறிந்ததே. இதனால் இந்த போட்டியில் விளையாட வீரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. இந்த நிலையில் வீரர்களுக்கு மட்டுமின்றி பயிற்சியாளர்களும் பணமழையில் நனைந்த தகவல் வெளிவந்துள்ளது

இந்த ஆண்டு விளையாடிய எட்டு அணிகளின் பயிற்சியாளர்களின் சம்பளாம் குறித்த தகவல் இதோ:

1. டேனியல் வெட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர்) – ரூ. 4 கோடி
2. ஆஷிஸ் நெஹ்ரா (பெங்களூரு பவுலிங் பயிற்சியாளர்) – ரூ. 4 கோடி
3. ரிக்கி பாண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர்) – ரூ. 3.7 கோடி
4. ஸ்டீபன் பிளெம்மிங் (சென்னை தலைமை பயிற்சியாளர்) – ரூ. 3.2 கோடி
5. விரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்) – ரூ. 3 கோடி
6. ஷேன் வார்னே (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர்) – ரூ. 2.7 கோடி
7. ஜாக்கஸ் காலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர்) – ரூ. 2.25 கோடி
8. மஹிலா ஜெயவர்தனே (மும்பை அணி தலைமை பயிற்சியாளர்) – ரூ. 2.25 கோடி
9. விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் டாம் மூடி (ஐதராபாத் பயிற்சியாளர்கள்) – ரூ. 2 கோடி
10. கேரி கிரிஸ்டன் (பெங்களூரு அணி பேட்டிங் பயிற்சியாளர்) – ரூ. 1.5 கோடி
11. லசித் மலிங்கா (மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர்) – ரூ. 1.5 கோடி

Leave a Reply