வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 126 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஓஜா ஆட்ட நாயகன் விருதும், ரோகித் ஷர்மா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கொச்சியில் வரும் 21ம் தேதி நடக்கிறது.
இந்த வெற்றியால் ஐசிசி தரவரிசையில் 2 வது இடத்துக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *