8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. இங்கிலாந்தை வீழ்த்தியது

cricketஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி டெஸ்ட்போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிய தற்போது 3வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 283/10 93.5 ஓவர்கள்

இந்தியா முதல் இன்னிங்ஸ் 417/10 138.2 ஓவர்கள்

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ் 236/10 90.2 ஓவர்கள்

இந்தியா 2வது இன்னிங்ஸ் 104/2 20.2 ஓவர்கள்

ஆட்டநாயகன்: ஜடேஜா (இந்தியா)

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *