3வது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி:

இலங்கை அணி, இந்திய சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்றுவிட்ட இந்திய அணி, இன்று 3வது டி20 போட்டியில் விளையாடியது.

மும்பையில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்ததது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்7 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது

136 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியை பெற்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *