இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி. இன்று கிளைமாக்ஸ்

CRICKET-IND-NZLஇந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் கிளைமாக்ஸ் இன்று நடைபெறவுள்ளது. ஆட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 318 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா வெற்றி பெற 8 விக்கெட்டுக்கள் எடுக்க வேண்டும். எனவே இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 455/10 129.4 ஓவர்கள்

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 255/10 102.5 ஓவர்கள்

இந்தியா 2வது இன்னிங்ஸ் 204/10 63.1 ஓவர்கள்

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 87/2 59.2 ஓவர்கள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *