இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட். இங்கிலாந்து பேட்டிங்

England's Joe Root (L) celebrates with teammate Moeen Ali after scoring a century (100 runs) on the first day of the first Test cricket match between Indian and England at the Saurashtra Cricket Association stadium in Rajkot on November 9 2016. ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / AFP PHOTO / INDRANIL MUKHERJEE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. ராஜ்கோட்டில் இன்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டி செய்து வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 80.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ரன்கள் எடுத்துள்ளது.

102 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து அணி அதன் பின்னர் ரூட் மற்றும் அலி ஆகியோர்களின் அபார ஆட்டத்தால் ரன்கள் மளமளவென ஏறியது. ரூட் 124 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அலி 88 ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகிறார்.

இந்திய தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும், யாதவ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *