shadow

வங்க தேசத்திற்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட். இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 687/6 டிக்ளேர்  166 ஓவர்கள்

விராத் கோஹ்லி : 204
முரளிவிஜய்:      108
சாஹா          : 106
புஜாரா           : 83

வங்கதேசம் முதல் இன்னிங்ஸ்: 388/10  127.5 ஓவர்கள்

ரஹிம்    : 127
சாஹிப்    : 82
மிராஸ்    : 51

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 159/4 டிக்ளேர்  29 ஓவர்கள்

புஜாரே    : 54
கோஹ்லி    : 38

வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸ்: 250/10  100.3 ஓவர்கள்
மஹ்முதுல்லா    : 64
செளம்யா சர்க்கார்    :42

Leave a Reply