இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, புனே சுப்ரதா ராய் சகாரா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது

 புதிய விதிமுறை:
ஐ.சி.சி., அறிவித்துள்ள புதிய விதிமுறைப்படி, கடைசி 10 ஓவரில், கூடுதலாக ஒரு பீல்டரை “30 யார்டு’ வட்டத்துக்குள்  நிறுத்த வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *