shadow

Australia v India - 4th Test: Day 5இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு  572 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சிலும் 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 475 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரு விருதுகளையும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தட்டிச்சென்றார்.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 572/7  152.3 ஓவர்கள்

ஸ்மித்           117
வார்னர்        101
மார்ஷ்            73

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 475/10  162 ஓவர்கள்

விராத் கோஹ்லி    147
ராஹுல்                   110
அஸ்வின்                   50

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 251/6 40 ஓவர்கள்

ஸ்மித்                71
பர்ன்ஸ்              66
ரோஜர்ஸ்          56

இந்தியா 2வது இன்னிங்ஸ்:  252

முரளிவிஜய்             80
விராத் கோஹ்லி    46
ரஹானே                   38    

Leave a Reply