shadow

இந்தியாவில் நேற்று முன் தினம்  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தொடக்கவிழா மிகவும் கோலாகலமாக தொடங்கியது. ஐ.பி.எல் கிரிக்கெட் போலவே கால்பந்து போட்டியில் ஏற்பட்டுள்ள புதிய டிரெண்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா பங்கேற்க்க முடியாத நிலையில் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களை உற்சாகப் படுத்தும் விதமாக இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆரம்பமான உலக கோப்பை கால்பந்து போட்டியின் டாப் 10 நிகழ்ச்சிகளை இதுதான். இதனை புகைப்படங்களோடு பார்த்து மகிழுங்கள்.

01. பாலிவுட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவின் அசத்தல் நடனம் தொடக்க விழாவில் நடைபெற்றது

indian super league1

02. பிரியங்காவுடன் நடன நிகழ்ச்சியில் பாதியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறார் ரித்திக் ரோஷன்!

indian super league2

03. இந்தியன் சூப்பர் லீக் போட்டி அதிகாரப்பூர்வமான ஆரம்பமாகிறது ரசிகர்களின் முன்னிலையில்

indian super league 3

04. இந்தியாவின் நட்சத்திரமான அமிதாப், மம்தா பேனர்ஜி, முகேஷ் அம்பானி போன்றவர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

05. எந்த ஒரு நிகழ்ச்சியும் வான வேடிக்கை இல்லாமல் பூர்த்தியாகாது இல்லையா?.. வண்ண வேடிக்கையுடன் நிகழ்ச்சி ஜொலிக்க ஆரம்பிக்கிறது

indian super league 5

06. அட்லட்டிகோ டி கொல்கத்தா டீம் தன்னுடைய கம்பீரமான வரிசையில் சுப்பர் லீக் முதல் போட்டியில் விளையாடிய வரலாற்று பதிவில்..

indian super league 6

07. இந்தியன் சூப்பர் லீக் முதல் போட்டியின் எதிரணியான மும்பை சிட்டி FC வண்ணக் கணவுகளுடன் மைதானத்தில் நிற்கிறார்கள்

indian super league 7

08. போர்ஜா ஃபெர்னாண்டஸ் தன்னுடைய முதல் கோலை அடித்தததும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்த காட்சி…

indian super league 8

09. அட்லட்டிகோ டி கொல்கத்தாவின், ஸ்பெனிஸ் கால்பந்து வீரர் அர்னால் லிபேர்டு, அவருடைய ஸ்டைலில் விளையாட்டை முடுத்தார்.

indian super league 9

10. வண்ண நிறங்களுடனும் அழகான தோற்றத்துடனும் கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியமின் பிரம்மாண்டமான வியூ!

indian super league 10         

Leave a Reply